பிரியமானவர்களே! 

 எமது இணையம் இணைய வானொலியினை ஆரம்பிக்க உள்ளது அதன் ஆரம்ப கட்டம் இதுவாகும் கேளுங்கள் உங்கள்  கருத்துக்களை எழுதுங்கள்  

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !

உங்கள் அனைவருக்கும் எமது இனிய வாழ்த்துக்கள் .எமது இந்த voiceofprayer ஆவிக்குரிய அரிய  பல தகவல்களுடன் உங்கள் முன் வருகிறது .எமது இந்த இணையம் சபை சார்ந்த்தது அல்ல.என்பதுடன் உங்கள் சபை சார்ந்த அறிவிப்புக்கள் விளம்பரங்கள் .அனைத்தையும் இலவசமாக விளம்பரம் செய்து கொள்ளமுடியும் என்பதையும் .தாழ்மையுடன் அறியத்தருகிறோம்.

 

வெகு விரைவில் எமது இணைய வானொலி உங்கள் முன் வரும் என்பதை மகிழ்வுடன்  அறியத்தருகிறோம் .அதுவும் இலவச ஒலிபரப்பு .எமக்காய் தினமும்  ஜெபியுங்கள்.உங்கள் சபை விளம்பரங்கள், அறிவித்தல்கள் அனைத்தையும் ஒளிபரப்புவோம்.இலவசமாக அதுவும் சபை பாகுபாடின்றி .


              
                                                               

 



This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola